அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நவ்தீப் சைனி

அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நவ்தீப் சைனி
அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நவ்தீப் சைனி

சிட்னி டெஸ்ட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை அறிமுக வீரர்  நவ்தீப் சைனி வீழ்த்தியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னி நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று சிட்னியில் தொடங்கியது. காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரோகித் ஷர்மா இந்தப் போட்டியில் களம் காண்கிறார்.

அதே போல அறிமுக வீரர் சைனியும் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களம் காண்கிறார். இந்நிலையில் அவர் தற்போது டெஸ்ட் போட்டியில்  தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். சைனி வீசிய பந்தில் வில் புகோவிஸ்கி எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்ப

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com