\
தள்ளாத வயதிலும் தடகளத்தில் குறையாத ஆர்வம்: முன்னோடியாக திகழும் மூதாட்டி

தள்ளாத வயதிலும் தடகளத்தில் குறையாத ஆர்வம்: முன்னோடியாக திகழும் மூதாட்டி

தள்ளாத வயதிலும் தடகளத்தில் குறையாத ஆர்வம்: முன்னோடியாக திகழும் மூதாட்டி
Published on

71 வயதிலும் தடகளத்தின் மீது தனியாத ஆர்வம். ஆச்சர்யகுறியாய் நம்மை வியக்க வைக்கிறார் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மானா ஆனந்தவேல்.

நூற்றுக்கணக்கில் பதக்கங்களை குவித்திருக்கும் இவர், களத்தில் இறங்கினால் பதக்கம் வெல்லாமல் திரும்புவதில்லை என்ற லட்சியத்துடன் வாழ்கிறார். மூத்தோருக்கான தடகளப் போட்டிகளில் தேசிய மற்றும் ஆசிய அளவில் பதக்கங்களை அள்ளியிருக்கிறார்‌ மானா. அதே உத்வேகம் சற்றும் குறையாமல் அடுத்து நடைபெறவுள்ள மூத்தோருக்கான உலக சாம்பியன்ஷிப்பை எதிர்நோக்கியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com