ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு ஒரே நாளில் 7 பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ரோலர் ஸ்கேட்டிங் மகளிர் மற்றும் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம், மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கலப் பதக்கம், தடகள போட்டியில் 4 பதக்கங்கள் என கிடைத்துள்ளன.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com