ஏலத்தில் விலை போகாத வீரர்கள்

ஏலத்தில் விலை போகாத வீரர்கள்

ஏலத்தில் விலை போகாத வீரர்கள்
Published on

ஐபிஎல் ஏலத்தில் இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான், உன்முக்சந்த், புஜாரா, ப்ரக்யன் ஓஜா உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த பிரபல வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.

இதேபோல் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜானி பையர்ஸ்டோவ், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், காலின் மன்ரோ, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், ஜான்சன் சார்லஸ், தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், வைன் பார்ன்ல் ஆகியோரையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com