\
2018 குளிர்கால ஒலிம்பிக்: பதக்கங்கள் அறிமுகம்

2018 குளிர்கால ஒலிம்பிக்: பதக்கங்கள் அறிமுகம்

2018 குளிர்கால ஒலிம்பிக்: பதக்கங்கள் அறிமுகம்
Published on

தென்கொரியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.‌

2018-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தென்கொரியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளன. இதில், பனிச்சறுக்கு உள்ளிட்ட பல்வேறுவிதமான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டாளர்கள், போட்டியில் வழங்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை அறிமுகப்படுத்தினர். 
ஜப்பானுக்கு பிறகு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இரண்டாவது ஆசிய நாடு என்ற சிறப்பை தென்கொரியா பெறவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com