விளையாட்டு
2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு
2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு
2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் ஒரே பிரிவில் விளையாட உள்ளன.
2018 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தொடரில் பங்கேற்கும் 32 அணிகள் எந்தெந்த பிரிவுகளில் இடம்பெறுவது என்பதை தீர்மானிக்கும் குலுக்கல் ரஷ்யாவில் நேற்றிரவு நடந்தது. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஏ பிரிவில் போட்டியை நடத்தும் ரஷ்யாவுடன், உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா அணிகள் உள்ளன. போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.