இந்திய ஓபன் டேபிள் டென்னிஸ்: 13 வயது ஜப்பான் வீரரின் சாதனை வெற்றி

இந்திய ஓபன் டேபிள் டென்னிஸ்: 13 வயது ஜப்பான் வீரரின் சாதனை வெற்றி

இந்திய ஓபன் டேபிள் டென்னிஸ்: 13 வயது ஜப்பான் வீரரின் சாதனை வெற்றி
Published on

இந்திய ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் சரத் கமல், 13 வயது ஜப்பான் வீரரிடம் வீழ்ந்தார்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டியில் 13 வயது நிரம்பிய ஜப்பான் வீரர் ஹரிமோட்டோவும், இந்திய வீரர் சரத் கமலும் மோதினர். இந்தப்போட்டியில் ஆரம்பம் முதலே ஜப்பான் வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சரத் கமல் செய்த சிறு தவறுகளைப் பயன்படுத்திக் கொண்ட ஜப்பான் வீரர், ஆறு செட்கள் கொண்ட இந்த போட்டியை 4-2 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார். அவர், 11-7, 5-11, 11-7, 11-13, 11-9, 11-9 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com