\
ஜடேஜாவை பாராட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர் - திடீர் மனமாற்றம்?

ஜடேஜாவை பாராட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர் - திடீர் மனமாற்றம்?

ஜடேஜாவை பாராட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர் - திடீர் மனமாற்றம்?
Published on: 

ரவீந்திர ஜடேஜா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முன்னர் தெரிவித்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தற்போது அவரை பாராட்டியுள்ளார். 

ஒருநாள் போட்டிகளுக்கு ஜடேஜா உகந்தவர் அல்ல என்ற பொருளில் மஞ்ரேக்கர் முன்னர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்டித்து ட்விட்டரில் ஜடேஜா எதிர்வினையாற்றினார். பிதற்றும் வார்த்தைளை பேச வேண்டாம் எனக் கண்டித்திருந்தார். இப்போது இந்த மனக்கசப்பு மாறி, உலகக்கோப்பை அரையிறுதியாட்டத்தில் சிறப்பாக விளையாடியதாக ஜடேஜாவை மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் மஞ்ரேக்‌கரின் பாராட்டு கிரிக்கெட் வட்டாராத்தில் பேசுப் பொருளாகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com