திருப்பதி: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருமலை பிரம்மோற்சவ விழா!

பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com