\
அயோத்தி ராமர்
அயோத்தி ராமர்PT

அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய திலகம் பூஜை நடைப்பெற்றது

ராமநவமி தினத்தில் ராமர் பூஜையில் சூரிய ஒளி
Published on: 

அயோத்தி கோயிலில் சூரியனின் கதிர்கள் ராமரின் நெற்றியில் படும்படி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. ராமநவமி தினத்தை ஒட்டி அயோத்தியில் சூரியதிலக பூஜை நடைப்பெற்றது. சூரிய திலகபூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com