கதைகள்
சிறப்பு நேரலை | கார்த்திகை தீபத் திருவிழா | 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகா தீபம்..
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் உச்சியில், இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
