கதைகள்
திருப்பதி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி!
திருப்பதியில் ஆண்டுமுழுவதும் அநேக நாட்களில் உற்சவம் நடைபெற்றாலும், பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருப்பதி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைப்பெற்றது. அக்காட்சியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்