கோவிந்த கோவிந்த கோஷத்துடன் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிந்த கோவிந்த கோஷத்துடன் பக்தி பரவசத்தோடு இறைவனை வழிபட்டனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com