\

பக்தர்களால் நிரம்பி வழியும் சபரிமலை.. காத்திருந்து வழிபடும் பக்தர்கள் - நேரடி தகவல்

சபரிமலையில் பலமணி நேரம் காத்திருந்து இறைவனை வழிபடும் சூழல் நிலவுகிறது. இதற்கு என்ன காரணம்? கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நெரிசலை தடுக்கவும் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? நமது செய்தியாளர் ரமேஷ்கண்ணன் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com