‘ஐயப்ப சாமி கொடுத்த வரம்...’ பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பனிடம் வேண்டியதால்தான் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என கூறி தங்களது 11மாத குழந்தையை சபரிமலை சன்னதியில் தவழவிட்டு ஐயப்பனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் பெங்களூரை சேர்ந்த தம்பதி. இவர்களுடைய செயல் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com