\

கிறிஸ்துமஸ் பண்டிகை: சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை சாந்தோம் தேவாலயம் வண்ண ஒளியில் ஜொலித்தது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com