பழனி கோயிலுக்கு மினி பேருந்தை தானமாக வழங்கிய பக்தர்

திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகரன் என்ற பக்தர், பழனி முருகன் கோயிலுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மினி பேருந்தை தானமாக வழங்கியுள்ளார். இந்த பேருந்து விரைவில் குறைந்த கட்டணத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com