வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகையில் விஜய் பேசியதில் சிலவற்றை குறித்து அவை தவறான தகவல்கள் என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் செய்தி வெளியிட்டிருந்தது. இருப்பினும் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திகளிலும் உண்மை இல்லை என கருத ...