வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒருமாத கால அவகாசம் கேட்டு சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.