கேரளாவின் மூணாறு பகுதியில் சுற்றித் திரிந்த படையப்பா என்ற காட்டு யானை மீண்டும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் பரவி வருகிறது.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!