இன்றிரவு வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மோன்தா புயலால் வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரி ...
வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டில் குறைந்து வரும் பிறப்புவிகிதத்தை அதிகரிக்கும் வகையில், Ministry of Sex எனப்படும் பாலியல் துறை சார்ந்த அமைச்சகம் ஒன்றைத் தொடங்கும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த GOAT படம் OTTயில் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார் கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு..
ஆந்திராவில் தெலுங்கு தேசமும், மத்தியில் பாஜகவும், ஆட்சி பீடத்தில் அமர காரணமாகியிருக்கிறது ஒரு புயல்... ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் கேம் சேஞ்சராக திகழ்ந்திருக்கும் இந்தப் புய ...