The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், படம் தேர்வுசெய்யப்பட்டது எதனால் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடுவர்களில் ஒருவர்.
ஓசூர் அருகே 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தக் கூறி விவசாயி மொபைலுக்கு வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த விவசாயி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் , அவரின் மரணத்திற்கான காரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.