`ரங்கஸ்தலம்' படத்தின் போது ராம்சரண் தனது சம்பளத்தை வாங்கவே இல்லை. படம் வெளியாக போகிறது, வாங்கிக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்ன போதும் கூட, பொறுங்கள் எனக்கு தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றார்.
பட செட்களில் நம்முடையது சூப்பர்ஹிட் காமினேஷன் என ஸ்ரீலீலாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். கண்டிப்பாக ஹிட்டாகும். இந்தப் படத்தின் மூலம் ஒரு மாஸான ஸ்ரீலீலாவை பார்க்க இருக்கிறீர்கள்.
என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், என் தயாரிப்பாளர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையும் இப்படி ஒரு முடிவை எடுக்க வைக்கிறது. இந்த முடிவும் அவ்வாறே. இது ஒரு கட்டாய முடிவு அல்ல; பொறுப்புணர்வின் அடிப்பட ...