சென்னையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில், "சென்னை ஒன்" ஸ்மார்ட்போன் செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 10 நாட்களே மீதமுள்ள நிலையில், மிகப்பெரிய ஈவண்டுக்கான பாடலை ஸ்ரேயா கோஷல் குரலில் வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.