கேரளாவில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது நகர காவல் ஆணையர் மயங்கி சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 15 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட் ...