ஓபன் ஏஐ ( OpenAI )நிறுவனம் தனது பிரத்யேக ’சாட்ஜிபிடி கோ’ சேவையை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஓர் ஆண்டிற்கு இலவசமாக வழங்கவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.