நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகி. வீரர் முகம்மது ரிஸ்வான், பேட்டைத் தவற விட்டுவிட்டு கிரீஸில் கையை வைத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணியே வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் சிறப்பான சாதனையையும் பாகிஸ்தான் பவுலர் மோசமான சாதனையையும் செ ...