“அன்னதானம் வழங்குவதற்கு எதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, அமைச்சர் சேகர்பாபு இந்துவே கிடையாது. அவர் ஒரு Anti- Hindu” என காட்டமாக தெரிவித்தார்.
ஆண்டிபட்டி அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது யார் முந்திச் செல்வது என இந்து முன்னணி - இந்து மக்கள் கட்சியினர் இடையே ஏற்பட்ட போட்டியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது