உத்தரப்பிரதேசத்தில் ராஜீவ் குமார் துபே - ரஷ்மி துபே என்ற தம்பதி, வயதானவர்களை இளைஞர்களாக மாற்றுவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆவடியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வெளியேறும் பாதையில் அட்டையை வைத்து அடைத்து நூதன முறையில் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததாக வடமாநில சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏடிஎம்-களில் மாதாந்திர வரம்பை தாண்டி பணம் எடுப்பதற்கு 23 ரூபாய் வரை கட்டணம் விதிக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.