இந்தியா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவிற்கு விதிக்கும் வரிகள் நியாயமின்றி இருப்பதால் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பரஸ்பர வரி முறை அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ...
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ முதல் இந்தியாமீது குற்றம்சாட்டிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரை உள்ளிட்ட பல செய்திகளை விவரிக்கிறது.
அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக அவர்கள் வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.