எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் சிறுதுளியாவது சேமித்து வைத்தால்தான் எதிர்காலத்தில் சிரமம் இல்லாமல் வாழமுடியும். ஆனால் தங்கம் என்று வாங்குவதற்கு பதிலாக மிசுவல் ஃப்ண்ட் மூலம் தங்கப்பத்திரத்தை வாங்கலாமா?
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தற்போது வரை 500 கோடிகளை தாண்டு வசூலித்துள்ள நிலையில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் இல்லை என கூறப்படுகிறது. அதன் காரணத்தை விளக்குகிறது இந்த காணொளி.