Search Results

INSURANCE CLAIM
Abinaya K
பைக் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்? சுலபமாக வாகனத்திற்கான இன்சூரன்ஸ் எப்படி பெற முடியும் என்ற முழு விபரம் மேலே இருக்கும் வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
ரூ.74 லட்சம் மோசடி – ஒருவர் கைது
ஜெ.அன்பரசன்
1 min read
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.60 லட்சம் மற்றும் பொதுமக்களிடம் சுமார் 14 லட்சம் என மொத்தமாக சுமார் 74 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான நபர்களை தேடிவருகின்றனர்.
விமானப்படை நிலத்தை விற்ற தாய் மகன்
PT WEB
1 min read
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான நிலத்தை தாயும்-மகனும் போலி ஆவணங்கள் மூலம் விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் டாக்குமெண்ட் ஸ்கேன் அப்டேட்
Rishan Vengai
1 min read
இனி வாட்ஸ்அப்பிலேயே டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்வதோடு, அதனை PDF ஃபைலாகவும் மாற்றிக்கொள்ளும் அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இருவர் கைது
PT WEB
1 min read
எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிப்பதற்காக போலி ஆவணங்கள் சமர்ப்பித்த 2 நபர்கள் கைது. 4 போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Arrested
PT WEB
1 min read
மீஞ்சூர் அருகே ₹30 லட்சம் மதிப்பிலான நிலத்தினை போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com