ரஷ்ய எல்லையில் இருந்தும் மீட்பு பணி: களமிறங்கிய இந்திய விமானப் படை

ரஷ்ய எல்லையில் இருந்தும் மீட்பு பணி: களமிறங்கிய இந்திய விமானப் படை
ரஷ்ய எல்லையில் இருந்தும் மீட்பு பணி: களமிறங்கிய இந்திய விமானப் படை

உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்கு வந்து சேர்ந்துள்ள இந்தியர்களை மீட்க இலுஷின் 76 என்ற விமானப்படை விமானத்தை இந்தியா களமிறக்கியுள்ளது.

போலந்து, ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைக்கு வந்தடைந்த இந்தியர்களை மீட்க விமான படையின் சி -17 ரக விமானம் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்ய எல்லையில் வந்து சேர்ந்திருக்கும் இந்தியர்களை மீட்க இலுஷின் 76 என்ற விமானப்படை விமானம் களமிறக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தயாரிப்பான சி-17 ரக விமானத்தை ரஷ்யர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால், ரஷ்ய தயாரிப்பான இலுஷின் 76 விமானம் மூலம் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com