அட்டகாசமான Update-களுடன் Royal Enfield Himalayan 450 - சிறப்பம்சங்கள் என்னென்ன?

பைக் ஓட்டும் பெரும்பாலானவர்களின் கனவு வாகனம் ராயல் என்ஃபீல்டு. அதில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 நிறைய புது அம்சங்களோட ஏராளமானோரை ஏங்க வைத்திருக்கிறது. அதன் சிறப்பம்சங்கள் குறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com