anant ambani pre wedding event PTI
லைஃப்ஸ்டைல்
தோனி, ரிஹானா, சச்சின், மார்க்... பிரபலங்கள் அணிவகுத்த அனந்த் அம்பானியின் கல்யாண பெருவிழா..!
உலகின் அதிமுக்கிய அனைத்து பிரபலங்களையும் ஜாம்நகருக்கு வரவழைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி.
ஜூலை மாதம் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு pre wedding நிகழ்வினை கோலாகலமாக நடத்த முடிவு செய்திருக்கிறது அம்பானி குடும்பம். உலகின் அதிமுக்கிய அனைத்து பிரபலங்களையும் ஜாம்நகருக்கு வரவழைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி.