“எழுத்தாளர்களுக்கு அரசியல் உணர்வு முக்கியம்!” | #PTLiterature #SugunaDiwakar

”தும்பி பறக்கும்போது, கட்டுப்பாடு தேவை இல்லை. அதுபோலதான் கதை எழுதுவதும். கதை எழுதுவது ஒரு அற்புதமான உணர்வு. அச்சமயம் நம்மையே மீறி அதிக எண்ணங்கள் எழுத்துகளாக வெளிப்படும். அப்போது நம்மையே நாம் விரும்ப ஆரம்பித்துவிடுவோம்” - சுகுணா திவாகர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com