இலக்கியம்
சென்னை புத்தகக் காட்சி | கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்! இன்றைய பட்டியல் இதோ!
சென்னை புத்தகத் திருவிழாவை விரிவாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது ‘புதிய தலைமுறை’. அதன் ஒரு பகுதியாக, புதிய புத்தகங்களில் கவனிக்க வேண்டியவற்றை தினமும் பட்டியலிடுகிறோம்.
