\
ஜப்பான்
ஜப்பான்முகநூல்

ஜப்பான் | ஓடும் ரயிலில் ஏறிய ஜாம்பீஸ்... நூதன வேடமிட்டு பயணிகளை மிரட்டிய காட்சிகள்!

ஜப்பானில் ஓடும் ரயிலில் பயணிகளை நூதன வேடமிட்டவர்கள் மிரட்டிய காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது.
Published on: 

ஜப்பானில் ஓடும் ரயிலில் பயணிகளை நூதன வேடமிட்டவர்கள் மிரட்டிய காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது.

ஹாலோவீன் திருவிழாவையொட்டி ஜாம்பீஸ் போன்று வேடமிட்டவர்கள் புல்லட் ரயிலில் பயணித்தவர்களிடம் விளையாட்டுக் காட்டி மகிழ்வித்தனர்..

ஹாலோவீன் திருவிழாவினை கொண்டாடும் வகையில் ஓசாகாவில் உள்ள யூனிவர்சல் ஸ்டூடியோ குழுவினர் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜப்பான்
வேகம் காட்டும் இஸ்ரேல்| அழிக்கப்படும் தலைவர்கள்.. அடுத்த தலைவர் யார்? பட்டியல் ரெடி செய்த ஹமாஸ்!

அந்த வகையில் டோக்கியோவில் இருந்து ஓசாகா செல்லும் புல்லட் ரயிலில் இந்த பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ரயிலில் பயணிக்க ஒருவருக்கு இந்திய மதிப்பில் 19 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் வசூலிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com