\
ஜிகா வைரஸ்
ஜிகா வைரஸ்புதிய தலைமுறை

மகாராஷ்டிராவில் பரவி வரும் ஜிகா வைரஸ்; மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on: 

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை...

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. புனேவில் ஜிகா வைரஸால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஜிகா வைரஸ் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கர்ப்பிணி பெண்கள் ஜிகா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தால், அவர்கள் வயிற்றில் வளரும் கருவை கண்காணித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

இது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com