\
காஷ்மீரில் இளைஞர்கள்- பாதுகாப்புப் படை மோ‌தல்

காஷ்மீரில் இளைஞர்கள்- பாதுகாப்புப் படை மோ‌தல்

காஷ்மீரில் இளைஞர்கள்- பாதுகாப்புப் படை மோ‌தல்
Published on

காஷ்மீரில் பக்ரீத் தொழுகைக்குப் பிறகு சில இடங்களில் இளைஞர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. 

ஸ்ரீநகர், அனந்த்நாக், மற்றும் சபோர் பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. ஈத்கா பகுதியில் தொழுகை முடிந்தவுடன் இளைஞர்கள் சிலர் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்னீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com