\
திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா
Published on

பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டே பாஜகவில் இருந்து வெளியேறிய யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தற்போது இணைந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com