\
கொரோனா சிகிச்சை மையமாக மாறிய யமுனா விளையாட்டு அரங்கம்

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய யமுனா விளையாட்டு அரங்கம்

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய யமுனா விளையாட்டு அரங்கம்
Published on

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், யமுனா விளையாட்டு அரங்கம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இரண்டாவது கொரோனா அலையின்போது, இந்த விளையாட்டு அரங்கில் வைத்தே, கொரோனா பாதித்த ஏராளமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் யமுனா விளையாட்டு அரங்கம், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் வசதியுடன் 500க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com