பைக்குகளின் விலையை ரூ.20,000 வரை குறைத்த யமஹா நிறுவனம்

பைக்குகளின் விலையை ரூ.20,000 வரை குறைத்த யமஹா நிறுவனம்
பைக்குகளின் விலையை ரூ.20,000 வரை குறைத்த யமஹா நிறுவனம்

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவமனமான யமஹா தனது குறிப்பிட்ட சில மாடல் பைக்குகளின் விலையை 20 ஆயிரம் ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது.

FZS 25 பைக்கின் விலையை 19 ஆயிரத்து 300 ரூபாயும், FZ 25 பைக்கின் விலையை 18 ஆயிரத்து 800 ரூபாயும் குறைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இரு மாடல் பைக்குகளின் உள்ளீட்டு செலவுகளை குறைப்பதற்கு தங்கள் குழு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக பைக்குகளின் விலையை குறைத்துள்ளதாகவும், இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com