சரியும் சர்வதேச பொருளாதாரம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்...

சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச நிதியம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என கணித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com