மகளிர் இடஒதுக்கீடு மசோதா; மக்களவையில் பெண் எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பெண் எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள்...

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதா மீதான விவாதத்தின் போது, பெரும்பான்மை எதிர்க்கட்சிகள் தங்களின் ஆதரவை தெரிவித்ததுடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்பின.

மகளிர் இட ஒதுக்கீடு  மசோதா, பெண் எம்.பி.க்கள் கருத்து
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்!

இந்நிலையில், மசோதா குறித்து மக்களவையில் பெண் எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள் செய்தியின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் தொகுக்கப்பட்டுள்ளது.!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com