\
“அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்” - நிர்மலா சீதாராமன்

“அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்” - நிர்மலா சீதாராமன்

“அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்” - நிர்மலா சீதாராமன்
Published on: 

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து துறைகளிலும் பெண்கள் அனைத்து ஷிப்டுகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக இரவு நேர ஷிப்டுகளிலும் பெண்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com