பளபளக்கும் சாலைகள்.. ஆனாலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. என்ன காரணம்?

ஒரு வழிப்பாதை இரு வழிப்பாதை என தொடங்கி, தற்போது 8 மற்றும் 16 வழிப்பாதை வரை இந்தியாவில் சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com