ஒன்று கூடும் எதிர்கட்சிகள்.. நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி சப்போர்ட் யாருக்கு?

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி எந்த கட்சியானது அதிகளவில் மக்களின் ஆதரவை பெற்றுள்ளது? ஒன்றுகூடும் எதிர்கட்சிகளின் சப்போர்ட் யாருக்கு ?

பத்திரிக்கையாளார் டி.என். ரகு :

”இந்தியாவிற்கு வலிமையான பிரதமர் வேண்டும் என்ற கருத்தை தேர்தல் நெருங்க நெருங்க பி.ஜே.பி. மிகவும் அழுத்தமாக சொல்லுவார்கள். ஏனெனில் இது அவர்களின் யுக்தி. இதில் உண்மையும் இருக்கிறது. ஒவ்வொரு தலைவரும் விட்டுக்கொடுத்து போக வேண்டி வரும். உதாரணத்திற்கு பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இருந்த அமைச்சரின் மகன் ஒருவர் அதிலிருந்து வேறு கட்சிக்கு சென்று விட்டார். இப்படிதான் அரசியல் இருக்கும்.

காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றால் பிஜேபி வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மாநிலங்களை தன்னகத்தே கொண்டு வர வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com