ஓவைசிக்கு எதிரான பாஜகவின் அஸ்திரம் என்ன? - யார் இந்த மாதவி லதா...?

ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் AIMIM கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசிக்கு எதிராக மாதவி லதா என்ற இந்து மத செயல்பாட்டாளரை களமிறக்கியுள்ளது பாஜக. பாஜகவின் உறுப்பினராக இல்லாத மாதவி லதாவை களமிறக்க காரணம் என்ன? வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com