பிரதமர் மோடி பதவியேற்பு விழா.. புறக்கணித்த அரசியல் தலைவர்கள் யார் யார்?

பிரதமர் மோடி பதியேற்பு விழாவிற்கு, பல ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரும்பாலோனர் இந்த பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளனர். இது தொடர்பான நமது செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com